டி 20 கிரிக்கெட்டில் புதிய சாதனை படைத்த கெய்ல், துரத்தி வரும் தோனி!

டி 20 கிரிக்கெட்டில் மேற்கிந்திய வீரர் கிறிஸ் கெய்ல் புதிய சாதனை படைத்து உள்ளார். டி 20 போட்டிகளில் அதிக தொடர்ந்து அதிக  இன்னிங்சில் டக் அவுட் ஆகாமல் இருந்தவர் என்னும் சாதனையை படைத்தார். இவர் இதுவரை 90 இன்னிங்சில் டக் அவுட் ஆகாமல் இருந்து உள்ளார். 
 
இதற்கு முன் இந்த சாதனை பாகிஸ்தான் வீரர் ஷோயப் மாலிக் வசம் இருந்தது. அவர் 89 இன்னிங்சில் டக் அவுட் ஆகாமல் இருந்து உள்ளார். இந்திய வீரர் தோனி 80 இன்னிங்சில் டக் அவுட் ஆகாமல் இருந்து உள்ளார். 
 
விரைவில் இந்த சாதனைய தோனி முறியடிப்பார் என எதிர்பார்க்கலாம்