சினிமா செய்திகள்

ரஜினி இரசிகர்களுக்கு ஓர் ஏமாற்றமான செய்தி

ரஜினி இரசிகர்களுக்கு ஓர் ஏமாற்றமான செய்தி
லிங்கா வெளியாகும் சந்தோஷத்தை துடைத்துவிட்டது அமீர் கானின் ஸ்டேட்மெண்ட். ஷங்கரின் அடுத்தப் படமான எந்திரன் 2 -இல் ரஜினிக்கு பதில் அமீர் கான் நடிக்கிறார்.   எந்திரனின் இரண்டாம் பாகத்தை ஏற்கனவே எழுதி முடித்துவிட்டேன் என்று ஷங்கர் ஏற்கனவே கூறியிருந்தார். அதிபயங்கர சண்டைக் காட்சிகள் உள்ள...
>>

பிரியாமணியின் இரகசிய காதலன்

பிரியாமணியின் இரகசிய காதலன்
தனக்கு இரகசிய காதலன் இருப்பதாக கூறினார் பிரியாமணி. தமிழ் படங்களில் அதிக கவனம் செலுத்தாத பிரியாமணி பிறமொழியில் ஆர்வம் காட்டி நடித்து வருகிறார்.   அவர் கூறியதாவது:படங்களில் நடிப்பதுடன், ரியாலிட்டி ஷோக்களிலும் பங்கேற்கிறேன். மேலும் இணைய தள பக்கங்களிலும் என் சம்பந்தப்பட்ட பணிகள் குறித்து...
>>

அதற்காக இப்போது வருந்தும் சிம்பு

அதற்காக இப்போது வருந்தும் சிம்பு
நடிகன் – இரசிகன் என்பதையும் தாண்டிய உறவு இது , ஒரே இரவில் தங்களது பலத்தை சிம்பு இரசிகர்கள் காட்டிவிட்டார்கள் என பொது இரசிகர்கள் பாராட்டும் அளவிற்கு என்ன செய்தார்கள் சிம்பு இரசிகர்கள்.   சிம்பு – ஹன்ஸிகா நடித்துள்ள வாலு திரைப்படம் டிசம்பர் 26-ம் திகதி வௌியாவதாக அறிவிக்கப்பட்டது தான்...
>>

உயிருக்கு உயிராய் காதலித்த சிம்பு

உயிருக்கு உயிராய் காதலித்த சிம்பு
நயன்தாராவையும், ஹன்சிகாவையும் தான் உயிருக்கு உயிராக காதலித்ததாகவும் அவர்கள்; தன்னை புரிந்து கொள்ளவில்லை என்றும் சிம்பு தெரிவித்துள்ளார்.     சிம்பு, நயன்தாராவை காதலித்தார், முத்தமிட்டார், போட்டோ எடுத்தார்கள், இணையதளத்தில் வெளியானது, பெரும் பரபரப்பு ஏற்பட்டது. சிம்பு, நயன்தாரா காதல்...
>>

சுட்ட மக்கா சோளத்தை 5 பைசா கொடுத்து வாங்கி சாப்பிட்ட ரஜினி - பட அதிபர் உருக்கம்

சுட்ட மக்கா சோளத்தை 5 பைசா கொடுத்து வாங்கி சாப்பிட்ட ரஜினி - பட அதிபர் உருக்கம்
தெலுங்கு பட அதிபர் ஹரிராம் ஜோகையா சமீபத்தில்அளித்த பேட்டி ஒன்றில்  ரஜினியின் ஆரம்ப கால சினிமா வாழ்க்கை துயரம் மிகுந்ததாக இருந்தது என்றும் ரொம்ப கஷ்டப்பட்டு சூப்பர் ஸ்டார் நிலைக்கு முன்னேறி இருக்கிறார் என்றும் கூறியுள்ளார்   சிலுக்கம்மா செப்பன்டி படப்பிடிப்பில் ரஜினிக்கு நேர்ந்த...
>>

உங்களை நீங்கள் மதித்தால் என்னை மதிப்பது போல- விஜய்

உங்களை நீங்கள் மதித்தால் என்னை மதிப்பது போல- விஜய்
கத்தி பட கொண்டாட்டத்தின்போது ரசிகர் இறந்ததற்கு நடிகர் விஜய் இரங்கல் தெரிவித்துள்ளார்   கத்தி படம் ரிலீஸானதையொட்டி விஜய்யின் ரசிகர்கள் தியேட்டர்களை அமளி துமளியாக்கி விட்டனர். தீபாவளியன்று இப்படம் வெளியானது. கட் அவுட்களுக்கு பாலாபிஷேகம் செய்வது உள்ளிட்ட சடங்குகளை அவர்கள் நடத்தி படத்தை...
>>

கத்தி: முதல் நாள் வசூல் ரூ.23.80 கோடி - தென்னிந்திய சாதனை தகர்ப்பு! ஏ.ஆர். முருகதாஸ்

கத்தி: முதல் நாள் வசூல் ரூ.23.80 கோடி - தென்னிந்திய சாதனை தகர்ப்பு! ஏ.ஆர். முருகதாஸ்
தென் இந்திய மொழி படங்களின் அனைத்து முதல் நாள் வசூல் சாதனைகளையும் முறியடித்து கத்தி மொத்தம் ரூ.23.80 கோடி வசூலித்துள்ளது என்று அத்திரைப்படத்தின் இயக்குநர் ஏ.ஆர்.முருகதாஸ் தெரிவித்துள்ளார்.   விஜய், சமந்தா முன்னணி வேடங்களில் நடிக்க, அனிருத் இசையில், லைகா தயாரிப்பில் வெளியான திரைப்படம்...
>>

பிறந்தநாளில் ஏமாற்றமளிக்கப் போகும் கமல், ரஜினி?

பிறந்தநாளில் ஏமாற்றமளிக்கப் போகும் கமல், ரஜினி?
கமல், ரஜினி இருவரும் தங்களின் பிறந்த நாளில் ரசிகர்களுக்கு பெரும் ஏமாற்றத்தை அளிப்பார்கள் என்று கோடம்பாக்கத்து செய்திகள் கூறுகின்றன.அப்படி என்ன ஏமாற்றம்?   நவம்பர் 7 கமலின் பிறந்த நாளில் அவரது உத்தம வில்லன் வெளியாகும் என்றும், ரஜினியின் பிறந்த நாளான டிசம்பர் 12 லிங்கா வெளியாகும் எனவும்...
>>

விஜய்க்கு எதிராக திரும்பிய திமுக..!

விஜய்க்கு எதிராக திரும்பிய திமுக..!
நடிகர் விஜய் நடிப்பில் முருகதாஸ் இயக்கத்தில் தீபாவளியன்று வெளியான படம் கத்தி. இந்த திரைப்படம் கிராமங்கள் முதல் நகரங்கள் வரை ஹவுஸ்புல் காட்சிகளாக ஓடிக் கொண்டிருகின்றது.    சிறுநகரங்கள் மற்றும் கிராம பகுதிகளில் படத்திற்கு அமோக வரவேற்ப்பு கிடைத்துள்ளது. சென்னை போன்ற பெரிய நகரங்களில்...
>>

வரலாறு காணத வசூல் சாதனையில் கத்தி

வரலாறு காணத வசூல் சாதனையில் கத்தி
வேதனைகளை வென்று சாதனை படைத்து வருகிறது இளைய தளபதியின் கத்தி. இப்படம் வெளியாக விடாமல் பல பேர் சதி திட்டம் போட்டு தடுத்து வந்தார்கள். கடைசியில் சமரச பேச்சில் ஈடுபட்டு நேற்று உலகம் முழுவதும் கத்தி வெளியாகின.    படத்தை பார்த்த விஜய் ரசிகர்கள் மட்டுமில்லாமல் அணைவரையும் கவர்ந்து உள்ளது...
>>
1 | 2 | 3 | 4 | 5 >>

Search site

JaffnaZone.com © 2012- 2015 All rights reserved. JZ Media Network Pvt Ltd Jaffna Srilanka