மூக்கு மேல் ப்ளக்ஹெட்ஸ்! விரைவான தீர்வு

மூக்கு மேல் ப்ளக்ஹெட்ஸ்! விரைவான தீர்வு
முகத்தில் தேவையற்ற அழுக்குகள் படிந்து கரும்புள்ளிகள் ஏற்பட்டு அசிங்கமாவிடும். இது முகத்தின் மொத்த அழகையும் கெடுத்துவிடும். எனவே மூக்கினை பராமரிக்க எளிய ஆலோசனைகளை இங்கே தரப்பட்டுள்ளன.
 
மூக்கின் பராமரிப்பு மிகவும் எளிது. வீட்டில் செய்து கொள்ளும் ரெகுலரான பேஷியல் கூட போதும்.மூக்கில் ஏற்படும் முக்கிய பிரச்சனை பிளாக் ஹெட்ஸ்தான். சிலருக்கு ஒயிட் ஹெட்ஸும் காணப்படும்.
 
அதிக எண்ணெய் உணவுகளை எடுத்துக் கொள்பவர்களுக்கும், எண்ணெய்ப்பசை சருமம் உள்ளவர்களுக்கும் பிளாக் ஹெட்ஸ் அதிகம் காணப்படும். நார்மல், ட்ரை ஸ்கின் உள்ளவர்களுக்கு இந்த பிரச்சினை குறைவு.