தங்கம் வென்று அசத்தியது தமிழக ஜோடி !!

தங்கம் வென்று அசத்தியது தமிழக ஜோடி !!
கொமன்வெல்த்தில் ஸ்குவாஷ் போட்டியில் இரட்டையர் பிரிவில் இந்தியாவின் தீபிகா பல்லிகல் , ஜோஷ்னா சின்னப்பா ஜோடி தங்கம் வென்றது . 
 
இருவரும் தமிழகத்தைச் சேர்ந்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.