உலக செய்திகள்

நைஜீரியாவில் 20 பெண்கள் கடத்தல் - தீவிரவாதிகள் மீண்டும் அட்டூழியம்

வடகிழக்கு நைஜீரியாவில் உள்ள சிபோக் நகரத்தில் துப்பாக்கி முனையில் 20 பெண்களை கடத்தி சென்றது போகோஹரம் தீவிரவாதிகள் என சந்திக்கப்படுகின்றது.  ஏற்கனவே இத்தீவிரவாதிகளால் சுமார் 300 பள்ளிச்சிறுமிகள் மற்றும் இளம்பெண் ஒருவர் கடத்தப்பட்டது குறிப்பிடத்தக்கது.  போகோஹரம் தீவிரவாத குழுக்களின்...

சீக்கியர்களால் காந்தி சிலை உடைப்பு!

லண்டனில் போராட்டம் நடத்திய சீக்கியர்கள் காந்தி சிலையை உடைத்து சேதப்படுத்தினர். கடந்த 1984–ம் ஆண்டில் ஜூன் 8–ந் திகதி பஞ்சாப் மாநிலம் அமிர்தசரஸ் பொற்கோவிலுக்குள் பதுங்கியிருந்த தீவிரவாதிகளை வெளியேற்ற ராணுவம் அதிரடி தாக்குதல் நடத்தியது.  ‘புளுஸ்பின் ஆபரேஷன்’ எனப்படும் அதன் 30–வது ஆண்டு நினைவு...

மாயமான விமானம் பற்றி துப்பு கொடுத்தால் 30 கோடி

மூன்று மாதங்களுக்கு முன்பு நடுவானில் மர்மமான முறையில் காணாமல் போன மலேசிய விமானம் குறித்து தகவல் கொடுப்பவர்களுக்கு 50 லட்சம் அமெரிக்க டாலர் (இந்திய மதிப்பில் சுமார் ரூ. 29.6 கோடி) சன்மானம் வழங்கப்படும் என்று அந்த விமானத்தில் பயணம் செய்தவர்களின் உறவினர்கள் அறிவித்துள்ளனர்.  மாயமான விமானம்...

வாடிகனில் கூடிய இஸ்ரேல், பாலஸ்தீனியத் தலைவர்கள்

பாலஸ்தீனத்தின் வெஸ்ட் பேங்க் பகுதிகளையும், ஜெருசலமின் கிழக்குப் பகுதியையும் இஸ்ரேல் கைப்பற்றியது தொடர்பாக இரு நாடுகளுக்கு இடையேயும் பல வருடங்களுக்கு முன்னால் தொடங்கிய பிரச்சினைகள் இன்னமும் முடிவுக்கு வந்தபாடில்லை.  இது குறித்து மூன்று வருடங்களுக்கு முன்னால் தடைபட்ட பேச்சுவார்த்தை கடந்த வருடம்...

கராச்சியில் நாம் தான் தாக்கினோம்! தலிபான்கள் பொறுப்பேற்பு

பாகிஸ்தானின் கராச்சி சர்வதேச விமான நிலையத்தில் மீண்டும் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.  நேற்றிரவு (08) துப்பாக்கிதாரிகள் விமான நிலையத்தைத் தாக்கியதில் குறைந்தது 23 பேர் கொல்லப்பட்டனர்.  இந்த நிலையில் விமான நிலையத்தை மீண்டும் தமது கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவந்துவிட்டதாக அதிகாரிகள் அறிவித்த...

கராச்சி விமான நிலையத்தில் தாக்குதல் - 20 பேர் பலி

பாகிஸ்தான் - கராச்சி சர்வதேச விமான நிலையத்தில் ஆயுததாரிகளால் நடத்தப்பட்ட தாக்குதலில் பாதுகாப்புப் படையினர் உட்பட சுமார் 20 பேர் உயிரிழந்துள்ளனர்.  தீவிரவாதிகள் பாதுகாப்பு படையினரை போன்று போலியான அடையாள அட்டையை காண்பித்து விமான நிலையத்தினுள் நுழைந்துள்ளதாக தெரியவந்துள்ளது.  விமான...

வாடிகன் தேவாலயத்தில் முதல் முறையாக இஸ்லாமிய வழிபாடு

வரலாற்றில் முதன் முறையாக கிருஸ்தவர்களின் தலைமை வழிபாட்டு இடமாகிய வாடிகன் தேவாலயத்தில் இஸ்லாமிய வழிபாடு நடைபெற உள்ளது.  போப் பிரான்சிஸ் மத்திய கிழக்கு நாடுகளில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு வருகிறார். இந்நிலையில் இத்தாலியிலுள்ள வாடிகன் நகருக்கு வருமாறு இஸ்ரேல் மற்றும் பாலஸ்தீன தலைவர்களுக்கு அவர்...

560 ஆண்டுகள் பழமையான பைபிள் திருட்டு: மூவர் சிக்கினர்

கடந்த 1450–ம் ஆண்டுகளில் ஜெர்மனியில் ஜோகனஸ் குடென்பெர்க் என்பவரால் ஒரு பைபிள் தயாரிக்கப்பட்டது.  அது மாஸ்கோ பல்கலைக்கழகத்தில் பாதுகாப்பாக வைக்கப்பட்டிருந்தது.  கடந்த 2009–ம் ஆண்டில் அந்த பைபிள் திடீரென மாயமாகிவிட்டது. அதை யாரோ திருடி சென்று விட்டனர். இந்த நிலையில் செர்ஜி வெடிஸ்செவ்...

மோடியின் உடை அணியும் பாணிக்கு அமெரிக்கா புகழாரம்

இந்திய பிரதமர் நரேந்திர மோடியின் உடை அணியும் பாணிக்கு அமெரிக்காவின் பிரபல ஊடகங்கள் புகழாரம் சூட்டியுள்ளன.  பா.ஜ.க.வின் பிரதமர் வேட்பாளராக அறிவிக்கப்பட்டதில் இருந்து நாடு முழுவதும் சுற்றுப்பயணம் செய்த மோடி, ஒவ்வொரு மேடையிலும் விதவிதமான வண்ணங்களில் தைக்கப்பட்ட பைஜாமாக்களையும், அரைக் கை மற்றும்...

இணையத்தில் கசிந்து வேகமாக பரவும் ஒபாமாவின் வீடியோ

அமெரிக்க ஜனாதிபதி பாரக் ஒபாமா அண்மையில் போலந்து சென்றிருந்தார். அங்கு அவர் வார்சாவில் உள்ள மாரியட் ஹோட்டலில் தங்கி இருந்தார்.  அப்போது அவர் ஹோட்டலில் உள்ள ஜிம்மில் உடற்பயிற்சி செய்தார். அவர் உடற்பயிற்சி செய்தபோது அங்குள்ள ஊழியர்களை ஜிம்மில் இருந்து வெளியேற்றவும் இல்லை, அவர்கள் ஒபாமாவை...

<< 2 | 3 | 4 | 5 | 6 >>