உலக செய்திகள்

யுத்தக் குற்றம் புரிந்த இருவருக்கு ஆயுள்தண்டனை

கம்போடியாவில் யுத்தக் குற்றம் புரிந்த கீமர் ரோஜ் கட்சியின் தலைவர்களுக்கு ஐக்கிய நாடுகளின் யுத்தகுற்ற தீர்ப்பாயம் ஆயுள் தண்டனை விதித்துள்ளது.      கம்போடியாவில் கீமர் ரோஜ் கட்சியின் ஆட்சிக் காலத்தில்  20 லட்சத்துக்கும் அதிகமான பொது மக்கள் கொன்று குவிக்கப்பட்டனர். இது...

கம்போடிய யுத்தக் குற்றம் ; ஐ.நாவின் தீர்ப்பு இன்று

கம்போடியாவில் இடம்பெற்ற யுத்தக் குற்றங்கள் தொடர்பிலான தீர்ப்பு இன்று பிறப்பிக்கப்படவுள்ளது. ஐக்கிய நாடுகள் சபையின் யுத்தக் குற்ற தீர்ப்பாயமே இன்று இத்தீர்ப்பைப் பிறப்பிக்கவுள்ளது.   1980களில் இடம்பெற்ற கம்போடிய யுத்தத்தில் பாரிய போர்க்குற்றங்கள் இடம் பெற்றதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது....

உக்ரைனின் வேவு விமானத்தை சுட்டு விழுத்திய ரஷ்ய கிளர்ச்சிப்படை : எம்.எச்17க்கு அருகில் இடம்பெற்றுள்ளது!

கிழக்கு உக்ரைனில் கிளர்ச்சியை ஏற்படுத்திவரும் ரஷ்ய ஆதரவு போராளிகள் மீண்டும் ஒரு விமானத்தை சுட்டு விழுத்தியுள்ளனர். இந்த விமானம் உக்ரைன் இராணுவத்தினருக்கு சொந்தமான உளவு விமானம் ஆகும்.    கடந்த 17 ஆம் திகதி சுட்டு விழுத்தப்பட்ட மலேசிய பயணிகள் விமானம் விழுந்த இடத்தில் இருந்து 15...

ஐ.எஸ்.ஐ.எஸ். ரி. சேட் அணிந்து பேஸ்புக்கில் புகைப்படம் : இருவர் கைது

ஈராக்கில் தீவிரவாத தாக்குதல் நடத்திவரும் ஐ.எஸ்.ஐ.எஸ். அமைப்புக்கு ஆதரவாக இளைஞர்களை ஒருங்கிணைத்து பேஸ்புக்கில் புகைப்படம் பதிவு செய்த தொண்டியைச் சேர்ந்த இரண்டு முஸ்லிம் இளைஞர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர் .    இராமநாதபுரம் மாவட்டம் தொண்டியைச் சேர்ந்த 26 இளைஞர்கள் ஒருங்கிணைந்து...

அவுஸ்ரேலியா சென்ற 157 அகதிகளும் கடல் வழியாக விரட்டியடிப்பு?

புதுச்சேரியில் இருந்து சென்று அவுஸ்ரேலியாவில் தஞ்சமடைந்த இலங்கை அகதிகள் 157 பேரும், அவசர கால படகுகள் மூலம் கடல் வழியிலேயே திருப்பி அனுப்பப் பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்தியா திரும்ப மறுத்த இலங்கை அகதிகளை நவ்ரு தீவுக்கு அவுஸ்ரேலிய அரசு அனுப்பி வைத்தது. அங்கு அகதிகளில் 9 பேருக்கு அவசர கால...

புகலிடக்கோரிக்கையாளர்கள் நௌரு தீவுக்கு அனுப்பி வைப்பு!

புகலிடம் கோரி அண்மையில் அவுஸ்திரேலியா சென்ற 157 தமிழ் புகலிடக் கோரிக்கையாளர்களும் நேற்றிரவு நௌரு தீவுக்கு அனுப்பி வைக்கப் பட்டுள்ளதாக அவுஸ்திரேலிய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.   தஞ்சம் கோரிய 157 புகலிடக்கோரிக்கையாளர்களும் ஒரு மாதத்துக்கு மேலாக சுங்க கப்பல் ஒன்றில் தடுத்து...

கரப்பந்து விளையாடும் பேரழகி: இணையத்தை கலக்கும் கஜகஸ்தானின் சபீனா

விளையாட்டு வீரர்களுக்கு ரசிகர்கள் இருப்பதில் ஆச்சரியப்படுவதற்கு ஒன்றுமில்லை. ஆனால், 17 வயதிலேயே பேஸ்புக்கில் 1.4 லட்சம் விருப்பங்களை (லைக்) பெற்றிருக்கிறார் ஒரு கரப்பந்து வீராங்கனை.   19 வயதுக்கு உட்பட்டோருக்கான ஆசிய விளையாட்டுப் போட்டி தைவான் தலைநகர் தைபேயில் நடைபெற்றது. இப்போட்டியில்...

வெளி உலகிற்கு முதல் முறையாக காட்சி தந்த அமேசன் காட்டின் பழங்குடியின மக்கள் !!

பிரேசிலின் இதுவரை யாரும் அறிந்திராத பழங்குடி மக்கள் முதல் முறையாக தங்கள் இடத்தை விட்டு வெளிவந்து வெளி உலகிற்கு வந்தனர் . ஆடைகள் அணியாமல் கையில் குச்சியுடன் இருக்கும் இவர்களின் போட்டோக்கள் வெளிவந்துள்ளன .    இவர்கள் பற்றி வேறு எந்த விவரமும் இது வரை தெரியவில்லை . பெரு மற்றும்...

இத்தாலிய குறும்படப் போட்டியில் ஈழத்தமிழனுக்கு முதல் பரிசு!

ஈழத்து தமிழ் திரைப்படத்துறையில் இன்னுமொரு மைல்கல்லாக அமைந்திருப்பது  “மொழிப்பிறழ்வு” ( “MISINTERPRETATION”) எனும் குறுந்திரைப்படம், அவுஸ்திரேலியாவில் நடைபெற்ற சிட்னி திரைப்பட கல்லூரி ஒருங்கமைத்திருந்த இத்தாலிய குறும்படப் போட்டியில், பல மொழி குறுந்திரைப்படங்களுடன் போட்டியிட்டு முதலாம் பரிசை...

காஸா மீதான தாக்குதல் உக்கிரம் ; 1361 பாலஸ்தீனர்கள் பலி!

காஸாமுனை மீதான இஸ்ரேலின் தாக்குதல் உக்கிரம் அடைகிறது. 1,361 பாலஸ்தீனர்கள் கொன்று குவிக்கப்பட்டுள்ள நிலையில், மேலும் 16 ஆயிரம் வீரர்களை இஸ்ரேல் களம் இறக்குகிறது.   இஸ்ரேல்–காஸாமுனை இடையேயான போர் கடந்த மாதம் 8–ந் தேதி தொடங்கியது.  காஸாமுனை மீது இஸ்ரேல் வான்வழி தாக்குதலையும், தரைவழி...

<< 1 | 2 | 3 | 4 | 5 >>