சினிமா செய்திகள்

வளரும் கலைஞர்களுக்கு மரியாதை செய்த கமல்

வி.ஜே புரொடக்ஷன்ஸ் தயாரிப்பில் புதுமுக இயக்குனர் விஜய் வில்வாகிரிஷ் இயக்கத்தில் சுந்தர்மூர்த்தி இசையில் உருவாகிவரும் படம் “அவம்”. இப்படத்திற்கு சிறப்பு சேர்க்கும் வகையில் “உலகநாயகன்” கமல்ஹாசன் அவர்கள் ஒரு பாடல் பாடியுள்ளார்.   இந்த பாடல் ஒரு இளைஞனின் தனிமையையும் கவலையையும்...

சமந்தாகூட நடிக்கணும்..

சிக்கிமுக்கி, தலக்கோணம் ஆகிய படங்களில் நாயகனாக நடித்திப்பவர் ஜிதேஷ். இவர், சினிமாவுக்கு வருவதற்கு முன்பு தியேட்டர் ஆர்ட்டிஸ்டாக இருந்தவர். சில திரைப்படங்களிலும் நடனமாடியிருக்கிறார். அஜித் நடித்த ஏகன் படத்திலும், ஆர்யா நடித்த கலாபக் காதலன் படத்திலும் நடனமாடியிருக்கிறார். அதோடு சில விளம்பர...

விக்ரம் பக்கத்தில் கூட நெருங்க முடியாத விஜய்!

ஷங்கர் இயக்கத்தில் விக்ரம் நடித்துள்ள படம் ஐ. கடந்த 15ம் திகதி இந்தப் படத்தின் ஃபர்ஸ்ட் லுக் டீஸர் யு டியூப்பில் வெளியிடப்பட்டது. பல மாதங்களாக ரசிகர்களால் எதிர்பார்க்கப்பட்ட படம் என்பதால், ஐ டீஸர் ரசிகர்களிடையே பெரிய அளவில் வரவேற்பை பெற்றது.   ரசிகர்கள் பலரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்திய...

மணிரத்தினம் மனதை வென்ற நடிகை

‘குரு’, ‘ராவணன்’, ‘கடல்’ படங்களுக்கு பிறகு டைரக்டர் மணிரத்னம் புதிய படம் ஒன்றை உருவாக்கும் முயற்சியில் இறங்கியிருக்கிறார்.    இந்த படத்துக்கு இன்னும் பெயர் சூட்டப்படவில்லை. இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரகுமான் என ஏற்கனவே முடிவு செய்யப்பட்டது. அவரது இசையில் மகன் ஆமீர் ஒரு பாடல் பாடுகிறார்....

தீபாவளிக்கு வெளிவராதா ஐ?

தெலுங்கு மற்றும் இந்தி பதிப்பின் இசை வெளியீட்டை முன்வைத்து ‘ஐ’ படத்தின் வெளியீடு தீபாவளியில் இருந்து நவம்பர் மாதத்திற்கு தள்ளி வைக்கப்பட்டு இருக்கிறது.   ஷங்கர் இயக்கத்தில் விக்ரம், ஏமி ஜாக்சன் நடிப்பில் தயாராகி இருக்கும் படம் ‘ஐ’. ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்து இருக்கும் இப்படத்தினை...

அம்மணி நட்பில் விரிசில் வராமல் இருந்தா சரி!!

சூதுகவ்வும்நடிகை சஞ்சிதா ஷெட்டி சமீபத்தில் மலேசியாவில் நடைபெற்ற SIIMA விருதுவழங்கும் விழாவில் கலந்து கொண்டார். அப்பொழுது அங்கு பல சினிமாபிரபலங்களின் அறிமுகம் கிடைத்தது.   இதில் குறிப்பிட தக்க விஷயமாக லக்ஷ்மி மேனனின் நட்பு. இவர்கள் இரண்டு பேரும் சம கால சினிமா நாயகிகள்.   அதுவும்...

பத்திரிகையாளராக மாறிய அதர்வா

‘இரும்பு குதிரை’ படத்திற்கு அதர்வா ‘கணிதன்’ என்ற படத்தில் நடித்து வருகிறார். துப்பறியும் திகில் கதையாக உருவாகும் இப்படத்தை புதுமுக இயக்குனர் சந்தோஷ் என்பவர் இயக்கி வருகிறார்.   அதர்வாவுக்கு ஜோடியாக ‘மெட்ராஸ்’ படத்தில் நடித்த கேத்ரீன் தெரசா நடிக்கிறார். டிரம்ஸ் சிவமணி இசையமைக்கிறார்....

மீண்டும் கருத்து முரண்பாடு – காதலா? மோதலா?

சிம்புவுக்கும் நயன்தாராவுக்கும் கருத்து வேறுபாடு ஏற்பட்டுள்ளதாகவும். இதனால் இது நம்ம ஆளு படத்தின் வேலைகள் நிறைவு பெறாமல் தாமதமாவதாகவும் செய்திகள் பரவின.   இதற்கு சிம்பு பதில் அளித்துள்ளார். அவர் கூறும்போது, இது நம்ம ஆளு படத்தின் வசன காட்சிகள் படப்பிடிப்பு முழுவதுமாக முடிந்து விட்டது. ஒரு...

லிங்காவில் திடீர் திருப்பம் – திரிஷா நுழைந்தார்!

லிங்கா படத்தில் ரஜினியுடன் திரிஷா ஒரு பாடலுக்கு நடனம் ஆடப்போவதாக தகவல் வெளியாகியுள்ளது.   திரிஷா ஏற்கனவே கமல், விஜய், விக்ரம், அஜீத் என முன்னணி ஹீரோக்களுடன் ஜோடியாக நடித்துள்ளார். ரஜினியுடன் இதுவரை நடிக்கவில்லை. ரஜினி படத்தில் நடிக்க ஆர்வமாக இருப்பதாக கூறி இருந்தார்.   இந்த...

மீண்டும் திரையுலகை வலம் வரப்போகும் உலக அழகி

தமிழில் ‘ஜீன்ஸ்’, ‘கண்டுகொண்டேன் கண்டுகொண்டேன்’ உள்ளிட்ட பல படங்களில் நடித்தவர் ஐஸ்வர்யா ராய். இந்தியிலும் பல படங்களில் நடித்து புகழ்பெற்ற இவர் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு இந்தி நடிகர் அபிஷேக் பச்சனை திருமணம் செய்து கொண்டார்.   அதன்பிறகு ஐஸ்வர்யா ராய், கர்ப்பம், பிரசவம் குழந்தை...

<< 2 | 3 | 4 | 5 | 6 >>

கிசு கிசு

முன்னணியில் உள்ள 6 நடிகருடனும் மட்டுமே நடிப்பேன் - மோத்து நடிகையின் கண்டிசன்

`மோத்து' நடிகையின் அந்தஸ்து படத்துக்கு படம் உயர்ந்து கொண்டே போவதால், திட்டவட்டமாக அவர் ஒரு கொள்கை பிடிப்புடன் செயல்படுகிறார். சமீபத்தில் அவரிடம், ஒரு பட அதிபர் `கால்ஷீட்' கேட்டு போனார். கதாநாயகன் யார்? என்று `மோத்து' விசாரித்தார்.   பட அதிபர், இரண்டெழுத்து நடிகர் ஒருவரின் பெயரை சொன்னார்....

மழை நடிகையும் மேலாடை துறக்கிறார் (கிசு கிசு)

மழை நடிகை என்றாலே அவரது கிளாமர் தோற்றம்தான் கண்முன் நிக்குதாம்... நிக்குதாம்... இப்ப பாலிவுட் மோகத்தில் மூழ்கிவிட்டதால் அங்குள்ள ஹீரோயின்களுக்கு சவால்விட ஆரம்பிச்சிட்டாராம். அதை நிரூபிக்கிற வகையில டு பீஸ்ல போட்டோ செஷனுக்கு போஸ் கொடுத்தாராம். ஒரு கட்டத்துல உச்சத்துக்கு போய் டாப் லெஸ் போஸ் கொடுத்து...

மீசைகார கிரண் நடிகரிடம் வாங்கிக்கட்டும் தயாரிப்பாளர்கள்

எலும்பு கடிக்கற கிரண் நடிகர சில இயக்கங்க வில்லன் ரோல்ல நடிக்க கேட்டதுக்கு மறுத்துட்டாராம்... மறுத்துட்டாராம்... சமீபத்துல பெரிசா வளர்ற கோழிகட விளம்பரத்துல நடிக்க கேட்டு பெரிய தொகை தர்றதா பேசினாங்களாம். கோழி அடிச்சி பிரியாணி வேணும்னா சாப்பிடறேன். அதுக்கு விளம்பரம் செய்யறதுக்கெல்லாம் எங்கிட்ட...

ஐ படத்து இயக்குனர் நடிகைக்கு போட்ட வாயப்பூட்டு

சுதந்தரமா சுத்திட்டிருந்த மெட்ராஸ் பட்ண லண்டன் ஹீரோயினுக்கு பிரமாண்ட இயக்கம் வாய்ப்பூட்டு போட்டுட்டாராம்... போட்டுட்டாராம்... ‘ஐ’ படத்துல என்ன கேரக்டர், என்ன ஸ்டோரினு யாராவது கேட்டா மூச்சு விடக்கூடாதுன்னு கண்டிஷன் போட்டிருக்காராம். இதுவர யாரும் இப்படி சொல்லாததால இந்த கண்டிஷன் நடிகைக்கு புதுசா...

கிழட்டு அம்மாக்கள் வேண்டாம் இளம் அம்மாவாக நடிக்க கொண்டாங்கோ

சரண, மீரா, லட்சுமி, கலை குயின்னு வழக்கமான அம்மாக்கள பாத்து ஹீரோக்களுக்கு போரடிச்சிப்போச்சாம்... போச்சாம்... இளவட்டமான அம்மாக்கள தேடி கண்டுபிடிங்கன்னு இயக்குனருங்ககிட்ட சொன்னதயடுத்து விவாகரத்தான நடிகைகளுக்கு வலைவீசினாங்களாம். அதுல வசமா சுகன் நடிகை சிக்கி இருக்காராம். உசரமான கணேஷ நடிகருக்கு அம்மாவா...

மேடையில் குத்தாட்டம் போட தயங்கும் பிசின் நடிகை

பிசின் ஹீரோயின் ஸ்டார் நைட் நிகழ்ச்சில கலந்துகிட்டாலும் ஸ்டேஜ்ல ஏறி குத்தாட்டம் போட மாட்டாராம்... மாட்டாராம்... இந்த முறை தன்னோட பட பங்ஷன்ல ஆட்டம் போடணும்னு பிரகாச ஹீரோவே ஸ்டிரைட்டா நடிகைகிட்ட சொன்னாராம். சரின்னும் சொல்லாம, முடியாதுன்னும் சொல்லாம முடிவை இழுத்துகிட்டிருக்காராம்......

அண்ணன் தங்கை உறவு கொண்டாடும் நாயகன் நாயகி

திடீர் ஹீரோவான ஆண்டனி இசைக்கு மஞ்சரி ஹீரோயினோட கெமிஸ்ட்ரி ஒர்க்அவுட் ஆகலையாம்... ஆகலையாம்... படத்துல ஜோடியா நடிச்சாலும் அண்ணான்னுதான் ஆண்டனியை முறைவச்சி கூப்பிடுறாராம். மத்த ஹீரோயினுங்கெல்லாம் ஹீரோவை இப்படியா கூப்பிடுறாங்க. இவரு மட்டும் என்னைய அண்ணானு கூப்பிட்டு கடுப்பேத்றாரு. இப்படி சொல்றப்போ...

சரும பிரச்சனை நடிகை நடன இயக்குனர் வலையில் விழுந்துள்ளார்

சரும பிரச்சினையால் தமிழில் முன்னணி இயக்குனர்களின் படங்களில் நடிக்க முடியாமல் வாய்ப்பிழந்த நடிகை, டாக்டரின் ஆலோசனைப்படி வீட்டின் உள்ளேயே அடைபட்டு கிடக்கிறார். இந்நிலையில், நடன இயக்குனர் இயக்கும் இந்தி படத்தில் நடிக்க முதலில் ஒப்பந்தமான மூணுஷா நடிகை கழட்டி விடப்பட்டதில், அந்த இடத்துக்கு சமந்த...