சினிமா செய்திகள்

ஸ்ருதி இல்ல… பிபாஷாபாசுக்கு லக்…

விஜய், சமந்தா நடிப்பில் ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கிய கத்தி திரைப்படம் தீபாவளிதினத்தில் உலகம் முழுவதும் மிக பிரமாண்டமாக வெளியாகவுள்ள நிலையில் விஜய்தன் அடுத்த படத்திற்கான ஆலோசனையில் தீவிரமாக இறங்கியுள்ளார்.   சிம்புதேவன் இயக்கும் விஜய் 58 படத்தின் ஆரம்பகட்ட பணிகள் நடந்து வருகிறது.இந்த படத்தில்...

காத்து வாங்கும் கத்தி: ஊதி தள்ளிய 'ஐ' - மாய தோற்றத்தை உருவாக்கும் விஜய் ரசிகர்கள்..!

தியேட்டர்களில் எத்தனை நாள் படங்கள் ஓடின என்ற காலம் போய், யுடியூப்-ல் எத்தனை பேர் படங்களின் டீஸர் மற்றும் டிரெய்லர்களை பார்த்துள்ளனர் என்று காலம் மாறிவிட்டது. அந்த வகையில் சமீபத்தில் அஞ்சான் டீஸரை அதிகம் பேர் பார்த்ததற்கு, சக்சஸ் பார்ட்டி என அலைப்பரை பண்ணி, கத்து கிட்ட மொத்த வித்தையும் இறக்கி,...

3 அன்டிமார் – 3 மகள்மார் – சமாளிப்பாரா ஆம்பள

அரண்மனை வெற்றிப்படத்தை அடுத்து சுந்தர் சி இயக்கும் ‘ஆம்பள’ படம் முழுக்க முழுக்க காமெடி படம் என படக்குழுவினர் கூறுகின்றனர்.    தனது முந்தைய படத்தில் த்ரில்லர் கலந்த காமெடியை கொடுத்த சுந்தர் சி, இந்த படத்தில் கிளாமர் கலந்த காமெடியை அள்ளி தெளிக்க உள்ளாராம். அதுவும் ஹீரோயின் கிளாமர்...

எப்படி கண்ணா இப்படி ஷுட் பண்ண? – ரஜினி

ரஞ்சித் இயக்கத்தில் கார்த்தி நடித்திருக்கும் ‘மெட்ராஸ்’ படத்தைப் பார்த்துவிட்டு படக்குழுவிற்கு தனது பாராட்டைத் தெரிவித்திருக்கிறார் ரஜினி கார்த்தி, கத்ரீன் தெரசா, கலையரசன் உள்ளிட்ட பலர் நடிக்க, ரஞ்சித் இயக்கத்தில் வெளியாகி இருக்கும் படம் ‘மெட்ராஸ்’. சந்தோஷ் நாராயணன் இசையமைத்திருக்கும்...

கமல், தனுஷுடன் மோதும் ரகுமான்!

இந்தியஇசையை உலக அரங்கில் கொண்டு சென்றவர் ஏ.ஆர்.ரகுமான். இவர் இசையில் இந்தவருடம் தமிழில் காவியத்தலைவன், ஐ படங்கள் ரிலிஸுக்கு வெயிட்டிங்.   மேலும்இவரது இசையில் லிங்கா படமும் இந்த வருட இறுதியில் வரவுள்ளது. இந்நிலையில்காவியத்தலைவன் படம் வரும் நவம்பர் மாதம் வெளிவரும் என...

திருமணத்திற்கு முன் குழந்தையா – நான் சொல்லவே இல்லை..

சில நாட்களுக்கு முன் ஸ்ருதிஹசன் கூறிய கருத்து ஒன்று திரையுலகத்தினர் மட்டுமில்லாமல் மக்களையும்அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.   திருமணத்திற்கு முன் எனக்கு குழந்தைவேண்டும் என்று அவர் கூறியதாக பலர் கூற தற்போது அதற்கு அவரே விளக்கம்அளித்துள்ளார்.   சமீபத்தில் நடந்த பூஜை படத்தின்...

குடிகாரர்களை கடுமையாக தண்டிக்க வேண்டும்! – த்ரிஷா முழக்கம்

இதுவரை நாய் உள்ளிட்ட வாயில்லா ஜீவன்களை துன்புறுத்தாதீர்கள் என்று குரல் கொடுத்து வந்த த்ரிஷா, தற்போது குடித்து விட்டு வாகனங்களை ஓட்டாதீர்கள் என்றும் குரல் கொடுத்து வருகிறார்.   இதுபற்றி அவர் விடுத்துள்ள செய்தியில், குடித்து விட்டு வாகனங்கள் ஓட்டுவதால் சாலைகளில் விபத்து ஏற்படுவதோடு, நடந்து...

மூத்த சினிமா நிருபர் உயிரை காப்பாற்றிய அஜித்!

சமீபத்தில் கேள்விப்பட்ட சம்பவம் ஒன்று அவரை மீண்டும் ஒரு படி மேலே கொண்டு சென்றுள்ளது. மூத்த சினிமா நிருபர் ஒருவர் சென்ற மாதம் உடல் நிலை சரியில்லாமல் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.    அவரை பரிசோதித்த மருத்துவர்கள் உடனே ஓப்பன் ஹார்ட் சர்ஜரி செய்ய வேண்டும் என்று...

VIDEO: கத்தி படத்தின் ஆரம்ப பாடல் ரகசியம் பரகசியம் ஆனது?

கத்தி படத்தின் பாடல்கள் ரசிகர்களை வெகுவாக கவர்ந்து வருகிறது. குறிப்பாக விஜய் பாடிய செல்பி புள்ள பாடல் அனைத்து தரப்பு ரசிகர்களையும் ஈர்த்துள்ளது.   விஜய் படம் என்றாலே ஓப்பனிங் சாங் இல்லாமல் இருக்காது. இந்நிலையில் கத்தி படத்தில் எது ஓப்பனிங் சாங்காக இருக்கும் என ரசிகர்களுக்கு சின்ன...

இளையராஜாவிற்கு கிடைத்த கௌரவம்!

இசையுலகின் ராஜா எப்போதும் நம் இளையராஜா தான். இவருக்கு சமீபத்தில் உலக அளவில் ஒரு கௌரவம் கிடைத்துள்ளது.   இந்தியப் பெருங்கடலில் அமைந்துள்ள 155 தீவுக் கூட்டங்களை உள்ளடக்கிய நாடு சீஷெல்ஸ். ஆப்ரிக்கக் கண்டத்தைச் சேர்ந்த இந்த நாட்டில் இந்தியர்கள் ஏராளமாக வசிக்கின்றனர். குறிப்பாக தமிழர்களும்...

<< 1 | 2 | 3 | 4 | 5 >>

கிசு கிசு

முன்னணியில் உள்ள 6 நடிகருடனும் மட்டுமே நடிப்பேன் - மோத்து நடிகையின் கண்டிசன்

`மோத்து' நடிகையின் அந்தஸ்து படத்துக்கு படம் உயர்ந்து கொண்டே போவதால், திட்டவட்டமாக அவர் ஒரு கொள்கை பிடிப்புடன் செயல்படுகிறார். சமீபத்தில் அவரிடம், ஒரு பட அதிபர் `கால்ஷீட்' கேட்டு போனார். கதாநாயகன் யார்? என்று `மோத்து' விசாரித்தார்.   பட அதிபர், இரண்டெழுத்து நடிகர் ஒருவரின் பெயரை சொன்னார்....

மழை நடிகையும் மேலாடை துறக்கிறார் (கிசு கிசு)

மழை நடிகை என்றாலே அவரது கிளாமர் தோற்றம்தான் கண்முன் நிக்குதாம்... நிக்குதாம்... இப்ப பாலிவுட் மோகத்தில் மூழ்கிவிட்டதால் அங்குள்ள ஹீரோயின்களுக்கு சவால்விட ஆரம்பிச்சிட்டாராம். அதை நிரூபிக்கிற வகையில டு பீஸ்ல போட்டோ செஷனுக்கு போஸ் கொடுத்தாராம். ஒரு கட்டத்துல உச்சத்துக்கு போய் டாப் லெஸ் போஸ் கொடுத்து...

மீசைகார கிரண் நடிகரிடம் வாங்கிக்கட்டும் தயாரிப்பாளர்கள்

எலும்பு கடிக்கற கிரண் நடிகர சில இயக்கங்க வில்லன் ரோல்ல நடிக்க கேட்டதுக்கு மறுத்துட்டாராம்... மறுத்துட்டாராம்... சமீபத்துல பெரிசா வளர்ற கோழிகட விளம்பரத்துல நடிக்க கேட்டு பெரிய தொகை தர்றதா பேசினாங்களாம். கோழி அடிச்சி பிரியாணி வேணும்னா சாப்பிடறேன். அதுக்கு விளம்பரம் செய்யறதுக்கெல்லாம் எங்கிட்ட...

ஐ படத்து இயக்குனர் நடிகைக்கு போட்ட வாயப்பூட்டு

சுதந்தரமா சுத்திட்டிருந்த மெட்ராஸ் பட்ண லண்டன் ஹீரோயினுக்கு பிரமாண்ட இயக்கம் வாய்ப்பூட்டு போட்டுட்டாராம்... போட்டுட்டாராம்... ‘ஐ’ படத்துல என்ன கேரக்டர், என்ன ஸ்டோரினு யாராவது கேட்டா மூச்சு விடக்கூடாதுன்னு கண்டிஷன் போட்டிருக்காராம். இதுவர யாரும் இப்படி சொல்லாததால இந்த கண்டிஷன் நடிகைக்கு புதுசா...

கிழட்டு அம்மாக்கள் வேண்டாம் இளம் அம்மாவாக நடிக்க கொண்டாங்கோ

சரண, மீரா, லட்சுமி, கலை குயின்னு வழக்கமான அம்மாக்கள பாத்து ஹீரோக்களுக்கு போரடிச்சிப்போச்சாம்... போச்சாம்... இளவட்டமான அம்மாக்கள தேடி கண்டுபிடிங்கன்னு இயக்குனருங்ககிட்ட சொன்னதயடுத்து விவாகரத்தான நடிகைகளுக்கு வலைவீசினாங்களாம். அதுல வசமா சுகன் நடிகை சிக்கி இருக்காராம். உசரமான கணேஷ நடிகருக்கு அம்மாவா...

மேடையில் குத்தாட்டம் போட தயங்கும் பிசின் நடிகை

பிசின் ஹீரோயின் ஸ்டார் நைட் நிகழ்ச்சில கலந்துகிட்டாலும் ஸ்டேஜ்ல ஏறி குத்தாட்டம் போட மாட்டாராம்... மாட்டாராம்... இந்த முறை தன்னோட பட பங்ஷன்ல ஆட்டம் போடணும்னு பிரகாச ஹீரோவே ஸ்டிரைட்டா நடிகைகிட்ட சொன்னாராம். சரின்னும் சொல்லாம, முடியாதுன்னும் சொல்லாம முடிவை இழுத்துகிட்டிருக்காராம்......

அண்ணன் தங்கை உறவு கொண்டாடும் நாயகன் நாயகி

திடீர் ஹீரோவான ஆண்டனி இசைக்கு மஞ்சரி ஹீரோயினோட கெமிஸ்ட்ரி ஒர்க்அவுட் ஆகலையாம்... ஆகலையாம்... படத்துல ஜோடியா நடிச்சாலும் அண்ணான்னுதான் ஆண்டனியை முறைவச்சி கூப்பிடுறாராம். மத்த ஹீரோயினுங்கெல்லாம் ஹீரோவை இப்படியா கூப்பிடுறாங்க. இவரு மட்டும் என்னைய அண்ணானு கூப்பிட்டு கடுப்பேத்றாரு. இப்படி சொல்றப்போ...

சரும பிரச்சனை நடிகை நடன இயக்குனர் வலையில் விழுந்துள்ளார்

சரும பிரச்சினையால் தமிழில் முன்னணி இயக்குனர்களின் படங்களில் நடிக்க முடியாமல் வாய்ப்பிழந்த நடிகை, டாக்டரின் ஆலோசனைப்படி வீட்டின் உள்ளேயே அடைபட்டு கிடக்கிறார். இந்நிலையில், நடன இயக்குனர் இயக்கும் இந்தி படத்தில் நடிக்க முதலில் ஒப்பந்தமான மூணுஷா நடிகை கழட்டி விடப்பட்டதில், அந்த இடத்துக்கு சமந்த...