சினிமா செய்திகள்

'கத்தி'க்கு வரவேற்பு: நடிகை சமந்தா மகிழ்ச்சி

விஜய்யுடன் நடித்த 'கத்தி' படத்திற்கு கிடைத்த வரவேற்பால் பெரும் மகிழ்ச்சி அடைந்திருக்கிறார் நடிகை சமந்தா.   தெலுங்கில் பல்வேறு வரவேற்பு பெற்ற படங்களில் நடித்திருந்தாலும், சென்னையில் பிறந்து வளர்ந்த நம்மால் தமிழில் ஒரு ஹிட் கொடுக்க முடியவில்லையே என்ற ஏக்கத்தில் இருந்தார்...

கத்தி – விமர்சனம்

குறையொன்றுமில்லை, வெண்ணிலா வீடு  என, தமிழ் சினிமாக்காரர்களுக்கு விவசாயிகள் மீதும், விவசாயத்தின் மீதும் சமீபகாலமாக பெருகிவரும் அக்கறையின் தொடர்ச்சியாக விஜய் மற்றும் ஏ.ஆர்.முருகதாஸ் கூட்டணியில் வெளிவந்திருக்கும் திரைப்படம் தான் ”கத்தி”.   விஜய்யின் முந்தைய படங்களான ”காவலன்”,...

அதை காட்டி அனைவரையும் அதிர்ச்சியில் தள்ளிய சன்னி..!

தன் கவர்ச்சி நடிப்பால் அனைவரையும் கலங்கடித்தவர் சன்னி லியோன். இவர் படங்களில் நடிப்பதை விட பெரும்பாலும் ஒரு பாடலுக்கு குத்தாட்டம் போடுவதையே விரும்புகிறார்.   இந்நிலையில் வருத்தப்படாத வாலிபர் சங்கம் படத்தின் தெலுங்கு ரீமேக்கான கரன் டீகா படத்தில் ஒரு சில காட்சிகள் நடிக்க ரூ 75 லட்சம்...

தடை தாண்டி வருகிறது ‘கத்தி’ அம்மாவுக்கு விஜய் நன்றி!

‘கத்தி’ திரைப்படம் சுமூகமாக வெளிவர ஆதரவு தந்த தமிழக முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவுக்கு நன்றி தெரிவிப்பதாக, நடிகர் விஜய் குறிப்பிட்டுள்ளார்.   மேலும், ‘கத்தி’ பட விளம்பரங்களில் லைக்கா நிறுவனத்தின் பெயர் நீக்கப்பட்டுவிட்டதாகவும், அதன் மூலம் பிரச்சினை முடிவுக்கு வந்துவிட்டதாகவும் அவர்...

சுப்பிரமணியபுரம் சுவாதிக்கு டும் டும் ஆசை..!

தெலுங்கில் புகழ் பெற்ற டிவி வர்ணனையாளராக இருந்த சுவாதி, தெலுங்குப் திரைப்படங்களில் நடிக்க ஆரம்பித்தார். அதன் பின் 2008ல் வெளிவந்த சுப்பிரமணியபுரம் படம் மூலம் தமிழில் நாயகியாக அறிமுகமானார்.   சில மலையாளப் படங்களிலும் நடித்துள்ளார். தமிழில் தொடர்ந்து “போராளி, இதற்குத்தானே ஆசைப்பட்டாய்...

ஆண்ட்ரியாவின் முத்தத்தால் மனமுடைந்த அனிரூத்

3 என்ற படத்தில் இசையமைப்பாளரான அனிருத், அந்த படத்தில் ஒய் திஸ் கொலவெறி என்ற அதிரடியான ஒரு மெகா ஹிட் பாடலை கொடுத்தார்.   அதனால் ஒரே பாட்டில் உலகப்புகழ் பெற்றார். அப்படி அவர் ஆரவாரத்துடன் வளர்ந்து வந்த அதேநேரத்தில், நடிகை ஆண்ட்ரியாவுடனான உதட்டு முத்தத்தில் அவர் ஈடுபட்ட புகைப்படங்கள்...

ஹன்சிகா, நயன் மீண்டும் காதலித்தால் சிம்பு என்ன சொல்வார்..?

உங்களுக்கு வரப்போற மனைவி ஹன்சிகா மாதிரி இருக்கணுமா, நயன்தாரா மாதிரி இருக்கணுமா? என்ற கேள்விக்கு, ‘‘என் மனைவி மாதிரி இருக்கணும். ஹன்சிகா, நயன்தாரா மாதிரியெல்லாம் எனக்கு மனைவி எதுக்கு?’’ என சிம்பு பதிலளித்துள்ளார்.   தொடர்ந்து அவர் இந்திய ஊடகம் ஒன்றுக்கு வழங்கிய செவ்வியில்...

ரஜினியின் அடுத்த படம் என்ன தெரியுமா?

லிங்காவுக்கு பிறகு, கன்னடத்தில் நடிகர் ராஜ்குமார் நடித்து வெளியான ‘பங்காரத மனுஷ்யா’ என்ற கன்னட படத்தின் ரீமேக்கில் ரஜினிகாந்த் நடிக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.   இதுகுறித்து பெங்களூரிலுள்ள நடிகர் ரஜினிகாந்த்தின் நெருங்கிய நண்பர் ராஜ்பகதூர் கூறியதாவது: லிங்கா படத்தில் நடிக்க...

இள வயது இயக்குனருடன் காதலா? நடிகை கடுப்பு

‘சிறுவயது இயக்குனருடன் காதல் என்பதா? என கோபப்பட்டார் பூஜா காந்தி. ‘கொக்கி, ‘திருவண்ணாமலை படங்களில் நடித்தவர் பூஜா காந்தி. கன்னடத்தில் ‘அபிநேத்ரி படத்தை தயாரித்து நடிக்கிறார்.   சதிஷ் பிரதான் இயக்குகிறார். இவருக்கும் பூஜா காந்திக்கும் காதல் மலர்ந்திருக்கிறது.  எங்கு சென்றாலும்...

அஜீத் ஒரு உண்மையான சூப்பர் ஸ்டார்

அஜீத் தற்போது கௌதம் மேனன் இயக்கத்தில் நடித்து வருகிறார். இதில் இவருக்கு ஜோடியாக அனுஷ்கா, திரிஷா நடித்து வருகிறார்கள். மேலும் இவர்களுடன் விவேக், தலைவாசல் விஜய் உள்ளிட்ட பலர் நடித்து வருகிறார்கள்.   இதுவரை கதாநாயகனாக நடித்து வந்த அருண் விஜய் இப்படத்தில் முதன் முதலாக வில்லன்...

<< 1 | 2 | 3 | 4 | 5 >>

கிசு கிசு

முன்னணியில் உள்ள 6 நடிகருடனும் மட்டுமே நடிப்பேன் - மோத்து நடிகையின் கண்டிசன்

`மோத்து' நடிகையின் அந்தஸ்து படத்துக்கு படம் உயர்ந்து கொண்டே போவதால், திட்டவட்டமாக அவர் ஒரு கொள்கை பிடிப்புடன் செயல்படுகிறார். சமீபத்தில் அவரிடம், ஒரு பட அதிபர் `கால்ஷீட்' கேட்டு போனார். கதாநாயகன் யார்? என்று `மோத்து' விசாரித்தார்.   பட அதிபர், இரண்டெழுத்து நடிகர் ஒருவரின் பெயரை சொன்னார்....

மழை நடிகையும் மேலாடை துறக்கிறார் (கிசு கிசு)

மழை நடிகை என்றாலே அவரது கிளாமர் தோற்றம்தான் கண்முன் நிக்குதாம்... நிக்குதாம்... இப்ப பாலிவுட் மோகத்தில் மூழ்கிவிட்டதால் அங்குள்ள ஹீரோயின்களுக்கு சவால்விட ஆரம்பிச்சிட்டாராம். அதை நிரூபிக்கிற வகையில டு பீஸ்ல போட்டோ செஷனுக்கு போஸ் கொடுத்தாராம். ஒரு கட்டத்துல உச்சத்துக்கு போய் டாப் லெஸ் போஸ் கொடுத்து...

மீசைகார கிரண் நடிகரிடம் வாங்கிக்கட்டும் தயாரிப்பாளர்கள்

எலும்பு கடிக்கற கிரண் நடிகர சில இயக்கங்க வில்லன் ரோல்ல நடிக்க கேட்டதுக்கு மறுத்துட்டாராம்... மறுத்துட்டாராம்... சமீபத்துல பெரிசா வளர்ற கோழிகட விளம்பரத்துல நடிக்க கேட்டு பெரிய தொகை தர்றதா பேசினாங்களாம். கோழி அடிச்சி பிரியாணி வேணும்னா சாப்பிடறேன். அதுக்கு விளம்பரம் செய்யறதுக்கெல்லாம் எங்கிட்ட...

ஐ படத்து இயக்குனர் நடிகைக்கு போட்ட வாயப்பூட்டு

சுதந்தரமா சுத்திட்டிருந்த மெட்ராஸ் பட்ண லண்டன் ஹீரோயினுக்கு பிரமாண்ட இயக்கம் வாய்ப்பூட்டு போட்டுட்டாராம்... போட்டுட்டாராம்... ‘ஐ’ படத்துல என்ன கேரக்டர், என்ன ஸ்டோரினு யாராவது கேட்டா மூச்சு விடக்கூடாதுன்னு கண்டிஷன் போட்டிருக்காராம். இதுவர யாரும் இப்படி சொல்லாததால இந்த கண்டிஷன் நடிகைக்கு புதுசா...

கிழட்டு அம்மாக்கள் வேண்டாம் இளம் அம்மாவாக நடிக்க கொண்டாங்கோ

சரண, மீரா, லட்சுமி, கலை குயின்னு வழக்கமான அம்மாக்கள பாத்து ஹீரோக்களுக்கு போரடிச்சிப்போச்சாம்... போச்சாம்... இளவட்டமான அம்மாக்கள தேடி கண்டுபிடிங்கன்னு இயக்குனருங்ககிட்ட சொன்னதயடுத்து விவாகரத்தான நடிகைகளுக்கு வலைவீசினாங்களாம். அதுல வசமா சுகன் நடிகை சிக்கி இருக்காராம். உசரமான கணேஷ நடிகருக்கு அம்மாவா...

மேடையில் குத்தாட்டம் போட தயங்கும் பிசின் நடிகை

பிசின் ஹீரோயின் ஸ்டார் நைட் நிகழ்ச்சில கலந்துகிட்டாலும் ஸ்டேஜ்ல ஏறி குத்தாட்டம் போட மாட்டாராம்... மாட்டாராம்... இந்த முறை தன்னோட பட பங்ஷன்ல ஆட்டம் போடணும்னு பிரகாச ஹீரோவே ஸ்டிரைட்டா நடிகைகிட்ட சொன்னாராம். சரின்னும் சொல்லாம, முடியாதுன்னும் சொல்லாம முடிவை இழுத்துகிட்டிருக்காராம்......

அண்ணன் தங்கை உறவு கொண்டாடும் நாயகன் நாயகி

திடீர் ஹீரோவான ஆண்டனி இசைக்கு மஞ்சரி ஹீரோயினோட கெமிஸ்ட்ரி ஒர்க்அவுட் ஆகலையாம்... ஆகலையாம்... படத்துல ஜோடியா நடிச்சாலும் அண்ணான்னுதான் ஆண்டனியை முறைவச்சி கூப்பிடுறாராம். மத்த ஹீரோயினுங்கெல்லாம் ஹீரோவை இப்படியா கூப்பிடுறாங்க. இவரு மட்டும் என்னைய அண்ணானு கூப்பிட்டு கடுப்பேத்றாரு. இப்படி சொல்றப்போ...

சரும பிரச்சனை நடிகை நடன இயக்குனர் வலையில் விழுந்துள்ளார்

சரும பிரச்சினையால் தமிழில் முன்னணி இயக்குனர்களின் படங்களில் நடிக்க முடியாமல் வாய்ப்பிழந்த நடிகை, டாக்டரின் ஆலோசனைப்படி வீட்டின் உள்ளேயே அடைபட்டு கிடக்கிறார். இந்நிலையில், நடன இயக்குனர் இயக்கும் இந்தி படத்தில் நடிக்க முதலில் ஒப்பந்தமான மூணுஷா நடிகை கழட்டி விடப்பட்டதில், அந்த இடத்துக்கு சமந்த...